தமிழ் - தமிழ் அகரமுதலி
    அஞ்சுதல் ; பேரோசையுண்டாதல் ; சிதறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அச்சமுறுதல். வெடிபட்டு விற்றுவீற்றோடு மயிலினம் போல் (களவழி. 29). 3. To fear;
  • சிதறுதல். மாற்றார் வெடிபட் டோடல் (புறநா. 93). 2. To scatter;
  • பேரோசை யுண்டதல். வெடிபட முழங்குஞ் சொல்லான் (சீவக. 265). 1. To explode with a loud noise;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< வெடி +. 1. To explode with a loud noise;பேரோசை யுண்டாதல். வெடிபட முழங்குஞ் சொல்லான் (சீவக. 265). 2. To scatter; சிதறுதல். மாற்றார் வெடிபட் டோடல் (புறநா. 93). 3. To fear;அச்சமுறுதல். வெடிபட்டு வீற்றுவீற்றோடு மயிலினம்போல் (களவழி. 29).