தமிழ் - தமிழ் அகரமுதலி
    இயல்பு மாறிய குரல் ; உரத்தகுரல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரத்தகுரல். (W.) 2. Loud voice;
  • . 1. See வெடிகுரல், 1,

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடுந்தொனியானகுரல்.

வின்சுலோ
  • ''s.'' A rough, coarse, dis sonant voice. 2. A loud thundering voice.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +குரல் 1. See வெடிகுரல், 1. 2. Loud voice;ஒரத்தகுரல். (W.)