தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேலேழுதல் ; வெடித்தல் ; துப்பாக்கியாற் சுடப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெடித்தல். வெடிகொண்ட பித்தியுமுடைதர (பாரத. பதின்மூன். 121) 2. To burst;
  • மேலெழுதல். (புறநா. 302.) 1. To shoot up;
  • துப்பாக்கியாற் சுடப்படுதல். 3.To be shot, as with a gun;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< வெடி +. 1. To shoot up; மேலெழுதல்.(புறநா. 302.) 2. To burst; வெடித்தல். வெடிகொண்ட பித்தியுமுடைதர (பாரத. பதின்மூன். 121).3. To be shot, as with a gun; துப்பாக்கியாற்சுடப்படுதல்.