தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுடுசோறு ; கறி சேர்க்கப்படாத சோறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுடுசோறு. எயிற்றியரட்ட வின்புளி வெஞ்சோறு (சிறுபாண். 175). Fresh, cooked rice, as hot;
  • கறி சேர்க்கப்படாத சோறு. Plain rice, without curry;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + சோறு.Fresh, cooked rice, as hot; சுடுசோறு. எயிற்றியரட்ட வின்புளி வெஞ்சோறு (சிறுபாண். 175).
  • n. < வெண்-மை+ id. Plain rice, without curry; கறி சேர்க்கப்படாத சோறு.