தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடுஞ்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடுஞ்சொல். கருமன நச்சு வெஞ்சொற் கட்டியங்காரன் (சீவக. 744). Angry, harsh word;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + சொல்.Angry, harsh word; கடுஞ்சொல். கருமன நச்சுவெஞ்சொற் கட்டியங்காரன் (சீவக. 744).