தமிழ் - தமிழ் அகரமுதலி
    வஞ்சம் ; பழி ; சினம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Corr. of வஞ்சம்1.
  • கோபம். (யாழ். அக.) Anger;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. indignation, anger, கோபம்; 2. vengeance, பழி. வெஞ்சம் வைக்க, to bear a grudge.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Corr. of வஞ்சம்.
  • n. cf. வெஞ்சினம்.Anger; கோபம். (யாழ். அக.)