தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாலைநிலப் பண் ; கடும்போர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாலைப்பண்வகை. (நம்பியகப்.) A melody-type of the pālai class;
  • போர். விளிந்தா ரொழிந்தார் வெஞ்சமத்தில் (பாரத. பன்னிரண்டாம். 73). War, battle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெம்-மை +சமம். (Mus.) A melody-type of the pālai class; பாலைப்பண்வகை. (நம்பியகப்.)
  • n. < id. + சமம்.War, battle; போர். விளிந்தா ரொழிந்தார் வெஞ்சமத்தில் (பாரத. பன்னிரண்டாம். 73).