பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெப்பமாதல் ; கடுமையாதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கடுமையாதற் குறிப்பு. தமதீஞ் சொல் வெச்சென்றிடச் சொல்லி (சீவக. 2015). (b) being harsh;
வெம்மைக்குறிப்பு. தண்ணென்று வெச்சென்று (குமர. பிர. மீனாட். பிள்ளைத். 1): (a) being hot, becoming heated;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < வெச்சு. [T.
veccana
, K.
beccane
.] Expr. of (a) being hot,becoming heated; வெம்மைக்குறிப்பு. தண்ணென்று வெச்சென்று (குமர. பிர. மீனாட். பிள்ளைத்.1): (b) being harsh; கடுமையாதற் குறிப்பு. தமதீஞ்சொல் வெச்சென்றிடச் சொல்லி (சீவக. 2015).