தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடுங்கோலையுடைய மன்னன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடுங்கோலை யுடைய மன்னன். வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் (குறள், 563). Tyrant, cruel ruler;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெங்கோல்.Tyrant, cruel ruler; கொடுங்கோலை யுடையமன்னன். வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன்(குறள், 563).