பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீகாழி ; யமன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சீகாழி. சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவியுள்வீற்றிருந்தாரே (தேவா. 85,1). 1. Shiyali;
யமன். கடுந்தூதர் . . . பற்றித்தம் வெங்குருவின் பாற்காட்ட (போற்றிப்பஃறொடை). 2. Yama;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. + குரு. 1.Shiyali; சீகாழி. சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவியுள்வீற்றிருந்தாரே (தேவா. 85, 1). 2. Yama; யமன்.கடுந்தூதர் . . . பற்றித்தம் வெங்குருவின் பாற்காட்ட(போற்றிப்பஃறொடை).