தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீரற்ற பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீரற்ற பிரதேசம். (யாழ். அக.) Arid land, desert;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடுங்கானல்வெளி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெம்மை + கான் + வெளி. Arid land, desert; நீரற்றபிரதேசம். (யாழ். அக.)