தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழலெழ விழிக்கும் கண் ; கொடுமை ; பொறாமை ; பகைமை ; கண்ணூறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்னூறு. Colloq. 5. Evil eye;
  • அழலெழ விழிக்குங் கண். வெங்கட் புள்ளூர்ந்து வந்து (திவ். திருவாய். 6, 8, 5). 1. Fiery eye;
  • பகைமை. (W.) 4. Enmity, spite, animosity;
  • பொறாமை. (W.) 3. Jealousy;
  • கொடுமை. வெங்கண் வேந்தர் (பெருங். வத்தவ. 6, 32). 2. Cruelty;
  • See குத்துவா. தன்கண்ணைக் கொடுத்து வெங்கண்ணை வாங்கவேண்டும். 6. A herring, golden glossed with purple.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. jealousy, spite, பொறாமை; 2. a fish with protuberant eyes.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெம்-மை +.1. Fiery eye; அழலெழ விழிக்குங் கண். வெங்கட்புள்ளூர்ந்து வந்து (திவ். திருவாய். 6, 8, 5). 2.Cruelty; கொடுமை. வெங்கண் வேந்தர் (பெருங்.வத்தவ. 6, 32). 3. Jealousy; பொறாமை. (W.)4. Enmity, spite, animosity; பகைமை. (W.) 5.Evil eye; கண்னூறு. Colloq. 6. A herring,golden glossed with purple. See குத்துவா. தன்கண்ணைக் கொடுத்து வெங்கண்ணை வாங்கவேண்டும்.