தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுந்த வெப்பம் ; புழுக்கம் ; வெப்பநோய் ; மாட்டுநோய்வகை ; கடாவிடு களம் ; வெப்பப் பகுதியினின்றும் வீசும் அனல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடாவிடுங்களம். வெக்கைப் பரூஉப்ப கடுதிர்த்த . . . நெல்லின் (பதிற்றுப். 71, 3). 7. Threshing-floor;
  • மாட்டுநோய்வகை. (W.) 6. Rinderpest, cattle plague;
  • வைசூரி நோய். (W.) 5. Poy small-pox;
  • . 4. See வெக்கைச்சூடு.
  • உஷ்ணப் பிரதேசத்தினின்றும் வீசும் அனல். 3. Radiated heat, as from a hot place;
  • புழுக்கம். 2. Sultriness;
  • உஷ்ணம். பூவில் வெக்கை தட்டும் (ஈடு, 5, 9, 2). 1. Heat;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the heat of a close place, காங்கை; 2. heat rising from the ground, நிலக்கொதிப்பு; 3. looseness with which cattle are affected. மாட்டுக்கு வெட்கை தாக்குகிறது, the ox or cow has looseness. வெக்கை நோய், looseness with which cattle are affected; 2. pox, smallpox.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. வெம்-மை. [K.beṅke, M. vekka.] 1. Heat; உஷ்ணம். பூவில்வெக்கை தட்டும் (ஈடு, 5, 9, 2). 2. Sultriness;புழுக்கம். 3. Radiated heat, as from a hot place;உஷ்ணப் பிரதேசத்தினின்றும் வீசும் அனல். 4.See வெக்கைச்சூடு. 5. Pox, small-pox; வைசூரிநோய். (W.) 6. Rinderpest, cattle plague;மாட்டுநோய்வகை. (W.) 7. Threshing-floor;கடாவிடுங்களம். வெக்கைப் பரூஉப்பக டுதிர்த்த . . .நெல்லின் (பதிற்றுப். 71, 3).