தமிழ் - தமிழ் அகரமுதலி
    வானந்தெளிதல் ; மனத்துயர்ப் படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனத்துயர்படுதல். (யாழ். அக.) 2. To be grieved at heart;
  • வானந் தெளிவாதல். (W.) 1. To clear up, as the weather; to be bright with sunshine;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr.< வெக்காளம். 1. To clear up, as the weather;to be bright with sunshine; வானந் தெளிவாதல்.(W.) 2. To be grieved at heart; மனத்துயர்படுதல். (யாழ். அக.)