தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதிகமாகச் சொல்லுதல் ; வற்புறுத்திக் கூறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வற்புறுத்திக் கூறுதல். (W.) 2. To speak with great insistence;
  • விஸ்தாரமாகக் சொல்லுதல். 1. To speak at great length;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < வெகுவாய் +. 1. To speak atgreat length; விஸ்தாரமாகச் சொல்லுதல். 2. Tospeak with great insistence; வற்புறுத்திக் கூறுதல். (W.)