பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நன்கொடை ; பெருமதிப்பு ; போற்றுகை ; பாசாங்கு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பெருமதிப்பு. வெகுமானமாகிலுமவமானமாகிலும் மேன்மையோர் செய்யி லழகாம் (அறப். சத. 45). 2. High esteem, great respect;
பாசாங்கு. (W.) 4. Pretension;
உபசாரம். (W.) 3. Civility;
. 1. See வெகுமதி.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உபசாரம், மிகுகணம்.
வின்சுலோ
''s.'' A present. See வெகு.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
bahu-māna
. 1. See வெகுமதி. 2. High esteem,great respect; பெருமதிப்பு. வெகுமானமாகிலுமவமானமாகிலும் மேன்மையோர் செய்யி லழகாம்(அறப். சத. 45). 3. Civility; உபசாரம். (W.) 4.Pretension; பாசாங்கு. (W.)