தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலருடைய ஆட்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலருடைய ஆட்சி. மொழியும் வெகுநாயகஞ் சேரிடமும் (அறப். சத. 57). Government, rule or leadership in the hands of many;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வெகுபேரதிகாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bahu-nāyaka. Government, rule or leadership inthe hands of many; பலருடைய ஆட்சி. மொழியும் வெகுநாயகஞ் சேரிடமும் (அறப். சத. 57).