தமிழ் - தமிழ் அகரமுதலி
    சினம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சினம். கடையிடை தெரியார் தம்முட் டாக்கிய விம்ம வெகுட்சியுள் (பெருங். இலாவாண. 2, 83 - 84). Wrath, rage;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கோபம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெகுள்-. Wrath,rage; சினம். கடையிடை தெரியார் தம்முட் டாக்கியவிம்ம வெகுட்சியுள் (பெருங். இலாவாண. 2, 83 - 84).