தமிழ் - தமிழ் அகரமுதலி
    மக்கட்கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சனக்கூட்டம். Colloq. Multitude, crowd of people;

வின்சுலோ
  • ''s.'' Many people, a large household. வெகுசனவாக்கியங்கர்த்தவ்வியம். What many people approve is to be done. யதார்த்தவாதிவெகுசனவிரோதி. One who speaks the truth (at all times) will make many enemies.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெகு +.Multitude, crowd of people; சனக்கூட்டம். Colloq.