தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுதியான ; அநேகமான .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதிகமான. வெகுகனகவொளி குலவும் (திருப்பு. 20). 2. Much;
  • அகேநமான. 1. Many;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. much, many, பல. வெகு குறைச்சல், a great want. வெகுத்தம், (மிகுத்தம்) much, abundance. வெகுத்துவம், plurality, magnificence. வெகு நாயகம், government in the hands of many. வெகுநாள், -காலம், a long time. வெகுநாள் மரம், a very old tree. வெகுமதி, reward, present, இனாம். வெகுமனுஷர், -பேர், many people. வெகுமானம், regard, respect; 2. hospitality; 3. a present from a superior. வெகுமானிக்க, வெகுமானம் பண்ண, to honour a person with a present, to respect. வெகுமானங் கொடுக்க, to give a present. வெகுவாய், very much, greatly. வெகுவாய்ச் சொல்ல, to inculcate at length.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பல.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. < bahu. 1. Many;அநேகமான. 2. Much; அதிகமான. வெகுகனகவொளி குலவும் (திருப்பு. 20).