தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவாவின்மை ; பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாமை ; வெறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவாவின்மை. 1. Absence of desire;
  • வெறுப்பு. (W.) 3. Dislike, disgust;
  • பிறர் பொருளை வௌவக் கருதாமை. (குறள், அதி. 18, தலைப்பு.) 2 Absence of cupidity or covetousness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெஃகு-+ ஆ neg. 1. Absence of desire; அவாவின்மை.2. Absence of cupidity or covetousness; பிறர்பொருளை வௌவக் கருதாமை. (குறள், அதி. 18,தலைப்பு.) 3. Dislike, disgust; வெறுப்பு. (W.)