தமிழ் - தமிழ் அகரமுதலி
    காஞ்சிபுரத்தருகில் ஓடும் வேகவதி ஆறு ; திருமால் திருப்பதிகளுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காஞ்சிபுரத்தருகில் ஒடும் வேகவதி நதி. சேயாற்றாலும் வெஃகாவினாலும் . . . நீரிழிந்தவழி (S. I. I. ii, 352, 115). 1. Vēkavati, a river near Conjeevaram;
  • திருமால் திருப்பதிகளு ளொன்று. (திவ். இயற். 3, 62.) 2. A Viṣṇu shrine;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vēgā. 1. Vēkavati,a river near Conjeevaram; காஞ்சிபுரத்தருகில்ஓடும் வேகவதி நதி. சேயாற்றாலும் வெஃகாவினாலும். . . நீரிழிந்தவழி (S. I. I. ii, 352, 115). 2. A Viṣṇushrine; திருமால் திருப்பதிகளு ளொன்று. (திவ்.இயற். 3, 62.)