தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருந்துச்செடிவகை ; திருவீழிமிழலை என்னும் ஊர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See விழுதி. வீழிவாயின் கனிவா யொருமெல்லியல் (கம்பரா. புனல்விளை. 28). 1. A straggling shrub with simple oblong leaves and greenish flowers.
  • தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள திருவீழிமிழலை என்னும் சிவதலம். ஆய வீழிகொண்டீர் (தேவா. 600, 9). 2. A šiva shrine in the Tanjore District;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a medicinal plant, cleome fruticosa, விழுதி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓர்வகைச்செடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. id. 1. A straggling shrubwith simple oblong leaves and greenishflowers. See விழுதி. வீழிவாயின் கனிவா யொருமெல்லியல் (கம்பரா. புனல்விளை. 28). 2. A Šivashrine in the Tanjore District; தஞ்சாவூர்ஜில்லாவிலுள்ள திருவீழிமிழலை என்னும் சிவதலம்.ஆய வீழிகொண்டீர் (தேவா. 600, 9).