தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேறுபடுகை ; துண்டு ; கூறு ; தனிமை ; விளைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளைவு. (W.) 5. Curve;
  • தனிமை. (W.) 4. Solitariness;
  • கூறு. தந்தை தன்னையராயிரு வீற்றும் (இறை. 28). 3. Division, class;
  • துண்டு. வீற்று வீற்றாகி யோடி விழுதலும் (கம்பரா. கும்பக. 187). 2. Piece;
  • வேறுபடுகை. (பிங்.) 1. Being different; diversity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வீறு. 1. Being different;diversity; வேறுபடுகை. (பிங்.) 2. Piece; துண்டு.வீற்று வீற்றாகி யோடி விழுதலும் (கம்பரா. கும்பக.187). 3. Division, class; கூறு. தந்தை தன்னையராயிரு வீற்றும் (இறை. 28). 4. Solitariness;தனிமை. (W.) 5. Curve; வளைவு. (W.)