தமிழ் - தமிழ் அகரமுதலி
    தனிப்பட்ட சிறப்பு ; வெற்றி ; வேறொன்றற்கில்லா அழகு ; பொலிவு ; பெருமை ; மிகுதி ; நல்வினை ; மருந்து முதலியவற்றின் ஆற்றல் ; செருக்கு ; வெறுப்பு ; ஒளி ; வேறு ; தனிமை ; அடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனிமை. (W.) 13. Solitariness;
  • அடி. நாலு வீறுவீளினான். 14. Blow, strike;
  • வேறு. வீறுவீ றியங்கும் (புறநா. 173). 12. Separateness;
  • ஒளி. (W.) 11. Light, brightness;
  • வெறுப்பு. (யாழ். அக.) 10. Dislike, disgust;
  • மருந்து முதலியவற்றின் வீரியம். அந்த மருந்துக்கு வீறில்லை. 8. Strength, as of medicines or poisons; power;
  • கருவம். கங்கை வீறடக்கும் . . . சடையாய் (காஞ்சிப்பு. வாணிச். 84). 9. Arrogance;
  • நல்வினை. விசையை யென்றுல கோடிய வீறிலேன் (சீவக. 1814). 7. Good fortune; merit;
  • மிகுதி. வாணிகர் வீற்றிலாபம் விளைவுழிச் சேறல்போல (சேதுபு. திருநாட். 42). 6. Abundance, plenty;
  • பெருமை . (இலக். அக.) 5. Greatness;
  • பொலிவு. சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி (திருமுரு. 283). 4. Splendour;
  • வேறொன்றிற்கில்லா அழகு. வீறுயர் கலச நன்னீர் (சீவக. 489). 3. Unique beauty;
  • வெற்றி. வீறுபெற வோச்சி (மதுரைக். 54). 2. Victory;
  • தனிப்பட்ட சிறப்பு. வீறெய்திமாண்டார் (குறள், 665). 1. Distinctive excellence;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. be great, பெருமையுறு; 2. be evident, விளங்கு; 3. be disgustful, வெறுப்பாகு; 4. draw, delineate, கீறு; 5. be alone, தனித்திரு; 6. see பீறு. வீற்றம், v. n. difference, வேறுபாடு. வீற்று, v. n. delineation of arches etc.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வீறு-. 1. Distinctive excellence; தனிப்பட்ட சிறப்பு. வீறெய்திமாண்டார்(குறள், 665). 2. Victory; வெற்றி. வீறுபெற
    -- 3763 --
    வோச்சி (மதுரைக். 54). 3. Unique beauty;வேறொன்றிற்கில்லா அழகு. வீறுயர் கலச நன்னீர்(சீவக. 489). 4. Splendour; பொலிவு. சாறயர்களத்து வீறுபெறத் தோன்றி (திருமுரு. 283). 5.Greatness; பெருமை. (இலக். அக.) 6. Abundance, plenty; மிகுதி. வாணிகர் வீற்றிலாபம் விளைவுழிச் சேறல்போல (சேதுபு. திருநாட். 42). 7.Good fortune; merit; நல்வினை. விசையை யென்றுல கோடிய வீறிலேன் (சீவக. 1814). 8. Strength,as of medicines or poisons; power; மருந்துமுதலியவற்றின் வீரியம். அந்த மருந்துக்கு வீறில்லை.9. Arrogance; கருவம். கங்கை வீறடக்கும் . . .சடையாய் (காஞ்சிப்பு. வாணிச். 84). 10. Dislike,disgust; வெறுப்பு. (யாழ். அக.) 11. Light,brightness; ஒளி. (W.) 12. Separateness; வேறு.வீறுவீ றியங்கும் (புறநா. 173). 13. Solitariness;தனிமை. (W.) 14. Blow, strike; அடி. நாலு வீறுவீறினான்.