தமிழ் - தமிழ் அகரமுதலி
  வலிமை ; வீரம் ; பெருமை ; சுக்கிலம் ; மருந்தின் சத்தி ; ஒளி ; தற்பெருமை ; பறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • பறை. (யாழ். அக.) 9. Drum;
 • தசபாரமிதைகளுள் ஒன்று. (நீலகேசி, மொக்கல, 88.) 7. (Buddh.) One of taca-pāramitai, q.v.;
 • ஒளி. (இலக். அக.) 8. Brightness;
 • வலிமை. 1. Strength, vigour, power;
 • வீரம். வென்றியால் உலகுடன் வணக்கும் வீரியம் (சூளா. முத்தி. 37). 2. Bravery, heroism, valour;
 • மகத்துவம். (யாழ். அக.) 3. Greatness;
 • சுக்கிலம். ஒருவன் வீரிய முற்றது தாங்கினான் (உத்தரரா. அரக்கர். 8). 4. Semen virile;
 • தற்பெருமை. காரியம் பெரிதோ? வீரியம் பெரிதோ? 5. Boastfulness, braggadocio;
 • மருந்தின் சக்தி. 6. Efficacy of medicines;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. heroism, valour, வீரம்; 2. fortitude, firmness, தைரியம்; 3. strength, vigour, வலி; 4. semen virile; 5. musical instruments. வீரியம் பேச, to speak with vigour, to boast. வீரியர், heroes. வெ வெ , adj. (வெம்மை), hot, warm, severe, cruel. Used in combination only with euphonical ங், ஞ், ந், ம்; before vowels வ் is inserted as (வெவ்வுரை). It is also the radical of several words (as வெக்கை, வெட்டை, வெப்பம், வெயில் etc,). Compare வே. வெங்கோல், வெந்நீர், etc., see in the respective places.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < vīrya. 1. Strength,vigour, power; வலிமை. 2. Bravery, heroism,valour; வீரம். வென்றியால் உலகுடன் வணக்கும்வீரியம் (சூளா. முத்தி. 37). 3. Greatness;மகத்துவம். (யாழ். அக.) 4. Semen virile;சுக்கிலம். ஒருவன் வீரிய முற்றது தாங்கினான் (உத்தரரா. அரக்கர். 8). 5. Boastfulness, braggadocio;தற்பெருமை. காரியம் பெரிதோ? வீரியம் பெரிதோ?6. Efficacy of medicines; மருந்தின் சக்தி. 7.(Buddh.) One of taca-pāramitai, q.v.; தசபாரமிதைகளுள் ஒன்று. (நீலகேசி, மொக்கல, 88.) 8.Brightness; ஒளி. (இலக். அக.) 9. Drum; பறை.(யாழ். அக.)