தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீண்பெருமை ; தற்புகழ்ச்சி ; பிடிவாதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிடிவாதம். 3. Obstinacy;
  • கர்வம். 2. Pride;
  • வீண்புகழ்ச்சி. வீம்புநாரியர் (திருப்பு. 772). 1. Boast, swagger, bombast, vaunt;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. boasting, swaggering, vaunting, வீண்பெருமை. வீம்பன், வீம்புக்காரன், a boaster. வீம்பாட்டம், ostentatious display, bragging. வீம்புகாட்ட, -பாராட்ட, to do things from love of display; 2. to boast. வீம்புபேச, to defy, to challenge.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மேன்மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [M. vīmbu.] 1. Boast,swagger, bombast, vaunt; வீண்புகழ்ச்சி. வீம்புநாரியர் (திருப்பு. 772). 2. Pride; கர்வம். 3.Obstinacy; பிடிவாதம்.