தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளவுமுறை ; பங்கு ; விடுகை ; விடப்பட்டது ; விழுக்காடு ; அமைதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அமைதி. (இலக். அக.) 3. Peace ;
  • விடப்பட்டது. (இலக். அக.) 2. That which is forsaken or relinquished;
  • விடுகை. (சூடா.) 1. Abandonment; abolition;
  • பங்கு. 2. Share, portion;
  • அளவுமுறை. எனக்கு அவன் வீதங் கொடுத்தான். 1. Rate, ratio;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (விகிதம்), s. rate, ratio, a portion பங்கு; 2. rule, முறை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vihita. 1. Rate, ratio;அளவுமுறை. எனக்கு அவன் வீதங் கொடுத்தான். 2.Share, portion; பங்கு.
  • n. < vīta. 1. Abandonment;abolition; விடுகை. (சூடா.) 2. That which isforsaken or relinquished; விடப்பட்டது. (இலக்.அக.) 3. Peace; அமைதி. (இலக். அக.)