தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருபத்திரண்டு வகையுள்ள யாழ் போன்ற நரம்புக் கருவிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சித்திரகோஷாவளி.சித்திரிகை. கூர்மிகை சாரங்கம், ராவணாசௌரம், கின்னரி, வராளி, கீஸ்தி, குச்சிகை, விபஞ்சிகை. பரிவாதினி, சகள வல்லகி, சரவீணை, அநாவிதம் , மகதி, பிரகதி, லகுலாஷிருத்திரிகை, களாவதி, கச்சளா, காந்தரி, அனுமதம் என்னும் 22 வகையுள்ள யாழ்வகை (பரத. ஒழிபி. 15). The Indian lute, of 22 kinds., viz., cittirakōṣāvaḷi, cittirikai, kūrmikai, cāraṅkam, rāvaṇācuram, kiṉṉari, varāḷi, kīsti, kuccikai, vipacikai, parivātii, cakaḷavallaki, caravīṉai, anāvitam, makati, pirakati, lakulākṣi, ruttirikai, kaḷāvati,

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the Vina or Indian lute usually of seven strings; 2. one of the 64 கலைஞானம், a knowledge of stringed instruments. வீணா கானம், a song with a luteaccompaniment. வீணா தண்டு, a straight bone, as that of the spine, முள்ளெலும்பு; 2. the neck of a guitar, வீணைக் காம்பு. வீணைவாசிக்க, to play the Vina. உருத்திர வீணை, the lute of Siva. நாரத வீணை, the lute of Naradha.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓசையாழ்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vīṇā. The Indian lute,of 22 kinds, viz.cittirakōṣāvaḷi, cittirikai, kūr-mikai, cāraṅkam, rāvaṇācuram, kiṉṉari, varāḷi,kīsti, kuccikai, vipañcikai, parivātiṉi, cakaḷa-vallaki, caravīṇai, anāvitam, makati, pirakati,lakulākṣi, ruttirikai, kaḷāvati, kaccaḷā, kāntāri,aṉumatam; சித்திரகோஷாவளி, சித்திரிகை, கூர்மிகை, சாரங்கம், ராவணாசுரம், கின்னரி, வராளி,கீஸ்தி, குச்சிகை, விபஞ்சிகை, பரிவாதினி, சகள வல்லகி, சரவீணை, அநாவிதம், மகதி, பிரகதி, லகுலாக்ஷி,ருத்திரிகை, களாவதி, கச்சளா, காந்தாரி, அனுமதம்என்னும் 22 வகையுள்ள யாழ்வகை. (பரத. ஒழிபி.15.) எம்மிறை நல்வீணை வாசிக்குமே (தேவா. 1199, 7).