தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடும்பவேலை ; வீடுகட்டுந்தொழில் ; வீட்டில் செய்து கொணருமாறு இடப்படும் வேலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருக்குதல் துணிதுவைத்தல் முதலிய தாழ்தொழில். 3. Menial service, as washing, sweeping, etc.;
  • வீடுகட்டுந் தொழில். 4. House-building work;
  • குடும்ப வேலை. Colloq. 2. Domestic duties;
  • வீட்டிற் செய்து கொணருமாறு இடப்படும் வேலை. Mod. 1. Home-work, home exercise;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Home-work, home exercise; வீட்டிற் செய்துகொணருமாறு இடப்படும் வேலை. Mod. 2.Domestic duties; குடும்ப வேலை. Colloq. 3.Menial service, as washing, sweeping, etc.;பெருக்குதல் துணிதுவைத்தல் முதலிய தாழ்தொழில்.4. House-building work; வீடுகட்டுந் தொழில்.