தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாற்பது பலங்கொண்ட எடுத்தலளவை ; உதட்டின் மேற்புறத்து மயிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாற்பது பலங்கொண்ட எடுத்தலளவை. Viss, a measure of weight=40 palams;
  • See மீசை, 2. Loc. Moustache.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a viss, a weight equal to 4 palams; 2. the moustaches, மீசை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. vīse.] Viss, a measureof weight = 40 palams; நாற்பது பலங்கொண்டஎடுத்தலளவை.
  • n. < மீசை. Moustache. Seeமீசை, 2. Loc.