தமிழ் - தமிழ் அகரமுதலி
    எறிதல் ; சிறகடித்தல் ; ஆட்டுதல் ; இரட்டுதல் ; சுழற்றுதல் ; அடித்தல் ; விரித்து நீட்டுதல் ; மிகுத்திடுதல் ; வரையாது கொடுத்தல் ; சிந்துதல் ; சிதறுதல் ; களைதல் ; செய்யாதொழிதல் ; காற்று முதலியன அடித்தல் ; பரவுதல் ; தீநாற்றம் அடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காற்று முதலியன அடித்தல். வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் (தேவா. 1203, 1). 1. To blow, as the wind;
  • பரவுதல். ஞானவாசம் வீசி ப்ரகாசியா நிற்ப (திருப்பு. 1132). 2. To spread; to be diffused or emitted, as fragrance, rays, etc.;
  • துர்நாற்றம் அடித்தல். 3. To be emitted, as a bad smell;
  • இரட்டுதல். முழவுத் தோளோச்சித் தண்ணென வீசியோயே (புறநா. 50, 13). 4. To fan;
  • சுழற்றுதல். வருமாய ரோடுடன் வளைகோல் வீச (திவ். பெரியாழ். 3, 4, 6). 5. To wave, flourish, as a sword;
  • அடித்தல். கழியால் அவனை வீசினான். 6. To strike, beat, flog;
  • விரித்து நீட்டுதல். இருஞ்சிறை வீசியெற்றி (கம்பரா. சடாயுவுயிர். 107). 7. To open out, spread; to lengthen, stretch;
  • மிகுத்திடுதல். (அரு. நி.) 8. To accumulate;
  • வரையாது கொடுத்தல். (பிங்.) இரவலர் புன்கண்டீர நாடொறும் உரைசானன்கலம் வரைவில் வீசி (பதிற்றுப். 54, 8). 9. To give liberally;
  • சிந்துதல். கண்¢ணீர்க் கடலாற் கனைதுளி வீசாயோ (கலித். 145). 10. To spill;
  • சிதறுதல். கொள்பத மொழிய வீசிய புலனும் (புறநா. 23). 11. To strew, scatter; sow, as seeds;
  • களைதல். உடலுறு பாசம்வீசா தும்பர்ச்செல்வாரு மொத்தார் (கம்பரா. கடறாவு. 11). 12. To lay aside, throw off;
  • செய்யாமொழிதல். சுடுவேனது தூயவன் வில்லினாற்றற்கு மாசென்று வீசினேன் (கம்பரா. சூளா. 18). -intr. 13. To abandon, to leave off, to drop;
  • சிறகடித்தல். வீசுஞ் சிறகாற் பறத்திர் (திவ். இயற். திருவிருத். 54). 2. To flap, as wings;
  • ஆட்டுதல். மூங்கில் போன் றிருந்துள்ள தோள் வீசி (திவ். பெரியதி. 3, 7, 5, வ்யா.). 3. To swing, as the arm;
  • எறிதல். (பிங்.) நின்ற மண்ணாயினுங் கொண்டு வீசுமினே (திவ். இயற். திருவிருத். 53). 1. To throw, fling, as a weapon; to cast, as a net;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வீசல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. cf. vīj. [T. vīcu,K. bīsu, M. vīcuka.] tr. 1. To throw, fling, as
    -- 3748 --
    a weapon; to cast, as a net; எறிதல். (பிங்.) நின்றமண்ணாயினுங் கொண்டு வீசுமினே (திவ். இயற். திருவிருத். 53). 2. To flap, as wings; சிறகடித்தல்.வீசுஞ் சிறகாற் பறத்திர் (திவ். இயற். திருவிருத். 54).3. To swing, as the arm; ஆட்டுதல். மூங்கில்போன் றிருந்துள்ள தோள் வீசி (திவ். பெரியதி. 3, 7,5, வ்யா.). 4. To fan; இரட்டுதல். முழவுத்தோளோச்சித் தண்ணென வீசியோயே (புறநா. 50,13). 5. To wave, flourish, as a sword; சுழற்றுதல். வருமாய ரோடுடன் வளைகோல் வீச (திவ்.பெரியாழ். 3, 4, 6). 6. To strike, beat, flog;அடித்தல். கழியால் அவனை வீசினான். 7. To openout, spread; to lengthen, stretch; விரித்து நீட்டுதல். இருஞ்சிறை வீசியெற்றி (கம்பரா. சடாயுவுயிர்.107). 8. To accumulate; மிகுத்திடுதல். (அரு. நி.)9. To give liberally; வரையாது கொடுத்தல்.(பிங்.) இரவலர் புன்கண்டீர நாடொறும் உரைசானன்கலம் வரைவில வீசி (பதிற்றுப். 54, 8). 10. Tospill; சிந்துதல். கண்ணீர்க் கடலாற் கனைதுளிவீசாயோ (கலித். 145). 11. To strew, scatter;sow, as seeds; சிதறுதல். கொள்பத மொழிய வீசியபுலனும் (புறநா. 23). 12. To lay aside, throw off;களைதல். உடலுறு பாசம்வீசா தும்பர்ச்செல்வாருமொத்தார் (கம்பரா. கடறாவு. 11). 13. To abandon,to leave off, to drop; செய்யாதொழில். சுடுவேனது தூயவன் வில்லினாற்றற்கு மாசென்று வீசினேன்(கம்பரா. சூளா. 18).--intr. 1. To blow, as thewind; காற்று முதலியன அடித்தல். வீசு தென்றலும்வீங்கிள வேனிலும் (தேவா. 1203, 1). 2. To spread;to be diffused or emitted, as fragrance, rays,etc.; பரவுதல். ஞானவாசம் வீசி ப்ரகாசியா நிற்ப(திருப்பு. 1132). 3. To be emitted, as a badsmell; துர்நாற்றம் அடித்தல்.