தமிழ் - தமிழ் அகரமுதலி
    எறிதல் ; வரையாது கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரையாது கொடுக்கை. (திவா.) 2. Giving liberally;
  • எறிகை. (பிங்.) 1. Throwing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • வீசவிருக்கநியாயம் vīca-virukka-niyā-yamn. < bīja + vṛkṣa +. (Log.) A nyāya illustrating an interminable argument, as on the question of priority between the tree and the seed; வித்து முந்தியதோ மரம் முந்தியதோ என்று விவாதிப்பதுபோல முடிவற்ற விவாதம்பற்றிக் கூறும் நெறி.
  • n. < வீசு-. 1. Throwing;எறிகை. (பிங்.) 2. Giving liberally; வரையாதுகொடுக்கை. (திவா.)