தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடலுறுப்பு வீங்குதல் ; புண் முதலியவற்றின் புடைப்பு ; நீர்ச்சுரப்பால் உடல் வீங்கும் நோய் ; தோல் முதலியன பூரிக்கை ; மிகுதி ; பெருமை ; கூட்டம் ; செருக்கு ; ஆசை ; கட்டு ; இடையூறு ; மூடுகை ; இறுக்கம் ; வேகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுதி. (W.) 5. Abundance;
  • இடையூறு. வீக்கஞ் செய்தார் தவத்தினுக்கு (திரு விளை. பன்றிக்குட்டி. முலை. 6). 2. Trouble, obstacle;
  • மூடுகை. (திவா.) 3. Covering; packing;
  • இறுக்கம். 4. Tightness;
  • தோள் ழதலியன பூரிக்கை. (யாழ். அக.) 4. Puffing of the limbs;
  • நீர்ச்சுரப்பில் உடல் வீங்கும் நோய். 3. Dropsy, Oedema;
  • புண் ழதலியவற்றின் புடைப்பு. 2. Contusion, Cellulitis;
  • உடலுறுப்பு வீங்குகை. கால் வீக்கம். 1. Enlargement, swelling, inflammation;
  • கட்டு. (சூடா.) 1. Bond, tie;
  • ஆசை. (யாழ். அக.) 9. Longing, hankering;
  • கருவம். இலங்கைக் கோமான்றன்னை ... வீக்கந் தவிர்த்த விரலார்போலும் (தேவா. 56, 10). 8. Pride;
  • பெருமை. விசயனும் வீக்கமற்றான் (சீவக. 2192). 7. Greatness;
  • வேகம். சில்லிவரன் செல்லும் வீக்கம் (புரூரவ. போர்புரி. 33). Swiftness;
  • கூட்டம். விண்பிளந் தேங்க வார்க்கும் வானர வீக்கம் (கம்பரா. இராவண. கள. 26). 6. Crowd;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (வீங்கு) a swelling, enlargement, வீங்குகை; 2. plenty, abundance, மிகுதி. வீக்கங் காண, -கொள்ள, to swell, to puff up. வீக்கமானது, that which is swollen. வீக்கம் வாடிப்போயிற்று, -இறங்கிப்போ யிற்று, the swelling has sunk.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வீங்கு-. 1. Enlargement, swelling, inflammation; உடலுறுப்புவீங்குகை. கால்வீக்கம். 2. ContusionCellulitis;புண் முதலியவற்றின் புடைப்பு. 3. Dropsy,Oedema; நீர்ச்சுரப்பால் உடல் வீங்கும் நோய். 4.Puffing of the limbs; தோள் முதலியன பூரிக்கை.(யாழ். அக.) 5. Abundance; மிகுதி. (W.) 6.Crowd; கூட்டம். விண்பிளந் தேங்க வார்க்கும் வானரவீக்கம் (கம்பரா. இராவண. கள. 26). 7. Greatness;பெருமை. விசயனும் வீக்கமற்றான் (சீவக. 2192). 8.Pride; கருவம். இலங்கைக் கோமான்றன்னை . . .வீக்கந் தவிர்த்த விரலார்போலும் (தேவா. 56, 10). 9.Longing, hankering; ஆசை. (யாழ். அக.)
  • n. < வீக்கு-. 1. Bond,tie; கட்டு. (சூடா.) 2. Trouble, obstacle;இடையூறு. வீக்கஞ் செய்தார் தவத்தினுக்கு (திருவிளை. பன்றிக்குட்டி. முலை. 6). 3. Covering;packing; மூடுகை. (திவா.) 4. Tightness; இறுக்கம்.
  • n. prob. வீங்கு-. Swiftness;வேகம். சில்லிவரன் செல்லும் வீக்கம் (புரூரவ.போர்புரி. 33).