தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விசாலம். 1. Breadth;
  • பரப்பு. 2. Area;

வின்சுலோ
  • [vistīraṇam] ''s.'' Largeness, extensive ness, prolixity. ''[Sa. Visteern'a.]'' வீடுவிஸ்தீரணமில்லை. The house is not large. நிலம்விஸ்தீரணமாய்க்கிடக்கிறது. It is an exten sive plain.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vi-stīrṇa.1. Breadth; விசாலம். 2. Area; பரப்பு.