தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐம்பொறிகளாலறியும் பொருள். 3. Object of sense;
  • புலன். 2. Sense;
  • See விடயம்1, 1. 1. Affair, matter.
  • See விடயம்1, 4. விஷயநியமமே யுள்ளது (ஸ்ரீவசன. 33). 4. Subject-matter,topic.
  • நாயகத்வம். இந்தக் கதைக்கு விஷயம் யார்? (W.) 9. Subject, hero or heroine, as of a story;
  • சிறப்பியல்பாகவுள்ளது. (W.) 8. That which is peculiar or characteristic;
  • ஒன்றுக்கு உரித்தானது. இது இராசாங்க விஷயமானது. 7. That which pertains to a thing;
  • தேசம். பதினெண் விஷயத்தாரும் (S. I. I. iv, 399). 6. Territory, region, country;
  • See விடயம்1, 8. 10. Sexual pleasure.
  • See விடயம்1, 5. 5. Cause.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • விடயம், s. any object of sense, anything perceivable by any one of the senses, காணப்படுவது; 2. semen virile; சுக்கிலம்; 3. refuge, shelter, அடைக்கலம்; 4. country, தேசம்; 5. a lord, a master, superior, நாயகன்; 6. origin, original cause, காரணம்; 7. news, intelligence, information, matters, facts, சமாசாரம். விஷயக்காட்சி, perception of objects by the senses. விஷய ஞானம், knowledge of sensible things. விஷய தானம் செய்ய, to contribute articles to a news-paper. விஷய பரித்தியாகம், abstraction. விஷய வஞ்ஞானம், ignorance, illusion. விஷய வாஞ்சை, sensuality.

வின்சுலோ
  • [viṣayam ] --விடயம், ''s.'' That which is peculiar, characteristic or natural, உரி யது. 2. Objects of sense, worldly objects, காணப்பட்டவைகள். 3. Origin, original cause, காரணம். 4. ''Semen virile,'' சுக்கிலம். 5. Re fuge, shelter, அடைக்கலம். 6. Country, தே சம். 7. A lord, master, superior, நாயகன். W. p. 791. VISHAYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < viṣaya. 1. Affair,matter. See விடயம், 1. 2. Sense; புலன். 3.Object of sense; ஐம்பொறிகளாலறியும் பொருள்.4. Subject-matter, topic. See விடயம், 4. விஷயநியமமே யுள்ளது (்ரீவசன. 33). 5. Cause. Seeவிடயம், 5. 6. Territory, region, country;தேசம். பதினெண் விஷயத்தாரும் (S. I. I. iv, 399).7. That which pertains to a thing; ஒன்றுக்குஉரித்தானது. இது இராசாங்க விஷயமானது. 8.That which is peculiar or characteristic; சிறப்பியல்பாகவுள்ளது. (W.) 9. Subject, hero orheroine, as of a story; நாயகத்வம். இந்தக்கதைக்கு விஷயம் யார்? (W.) 10. Sexual pleasure.See விடயம், 8.