தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கரடுமுரடு. 1. Unevenness, coarseness, roughness;
  • நேர்மையின்மை. 2. Irregularity;
  • இடக்குச்செயல். 3. Mischief;
  • துஷ்டச்செயல். ஆமை ... கடல்புக் குறங்கினதன்றி விஷமஞ் செய்ததில்லையன்றே (தக்கயாகப். 630, உரை). 4. Wicked deed;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • mischief, injury, தொந்தரவு; 2. that which is difficult, பிரயாசை. விஷமச் சுரம், a malignant fever. விஷமன், a wicked man (fem. விஷமி).

வின்சுலோ
  • [viṣamam] ''s.'' Mischief, wickedness, injury, இடக்கு. 2. That which is difficult, பிரயாசை. W. p. 79. VISHAMA. விஷமத்துக்காகிலுஞ்செய்கிறான். He acts from rivalry. விஷமத்துக்குச்சொன்னான். He spoke that maliciously.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < viṣama. 1. Unevenness, coarseness, roughness; கரடுமுரடு. 2.Irregularity; நேர்மையின்மை. 3. Mischief;இடக்குச்செயல். 4. Wicked deed; துஷ்டச்செயல். ஆமை . . . கடல்புக் குறங்கினதன்றிவிஷமஞ் செய்ததில்லையன்றே (தக்கயாகப். 630,உரை).