பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமணம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சோடசசம்ஸ்காரங்களுள் ஒன்றான கல்யாணம். விவாகமும் காருகத்தமும் கூறினமையும் (சிலப். 9, 28, உரை). Marriage, matrimony, one of cōṭaca-camskāram, q.v.;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
marriage, matrimony, கலி யாணம். விவாவ சம்பந்தம், marriage alliance. விவாகஸ்திரி, a married woman. விவாகம் பண்ண, செய்ய, to marry.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மணம்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
vivāha
. Marriage,matrimony, one of
cōṭaca-camskāram
, q.v.;சோடசசம்ஸ்காரங்களுள் ஒன்றான கல்யாணம்.விவாகமும் காருகத்தமும் கூறினமையும் (சிலப். 9, 28,உரை).
⛶
?