தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறைப்பு ; தடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தடை. உயிர் விவதானமாய் இடை நிற்றலின் (சித்.சிகா. மரபுகண். 20). 2. Obstruction;
  • மறைப்பு. 1. Cover, screen;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vyava-dhāna.1. Cover, screen; மறைப்பு. 2. Obstruction;தடை. உயிர் விவதானமாய் இடை நிற்றலின் (சித்.சிகா. மரபுகண். 20).