தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன்வயமிழத்தல் ; ஆன்மாவின் விடுதலைநிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரவசம். (சது.) 1. Ecstasy, trance;
  • ஆன்மாவின் நிவிர்த்திநிலை. (W.) 2. The state of the soul when freed from bondage;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (வி) ecstacy, பரவசம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பரவசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vi-vaša. 1.Ecstasy, trance; பரவசம். (சது.) 2. The state of
    -- 3718 --
    the soul when freed from bondage; ஆன்மாவின்நிவிர்த்திநிலை. (W.)