தமிழ் - தமிழ் அகரமுதலி
    விவகார சம்பந்தமுடையது ; வழக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழக்கம். (யாழ். அக.) 2. Custom;
  • விவகாரசம்பந்த முடையது. (இலக். அக.) 1. That which is the subject-matter of a dispute or talk;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வழக்கம், வழக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vyāva-hārika. 1. That which is the subject-matterof a dispute or talk; விவகாரசம்பந்த முடையது.(இலக். அக.) 2. Custom; வழக்கம். (யாழ். அக.)