தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருப்பம் ; யாழின் உள்ளோசை ; புணர்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விருப்பம். விழைவோவிழுமிதே (பு. வெ. 9, 41). 2. Desire;
  • புணர்ச்சி. (பிங்.) 1.Copulation;
  • யாழி னுள்ளோசை. (பிங்.) 3.Vibration of a lute;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Copulation;புணர்ச்சி. (பிங்.) 2. Desire; விருப்பம். விழைவோவிழுமிதே (பு. வெ. 9, 41). 3. Vibration of alute; யாழி னுள்ளோசை. (பிங்.)