- n. < விழு-. [K. bilalu,M. viḻudu.] 1. Aerial root, as of the banyan;ஆலமரம் முதலியவற்றின் கிளைகளினின்று இறங்கும்வேர்த்தொகுதி. (பெரும்பாண். 357, உரை.) 2.Lock of hair; தலைமயிர்ச் சடையின் ஒருகால். Loc.3. (Weav.) Heddles; நெசவுக்கருவி யுறுப்புள்ஒன்று. 4. Lead for sounding; ஆழமளக்குங்கருவி. Naut. 5. Ghee in congealed state;இறுகிக் கட்டியான நெய். 6. Butter; வெண்ணெய்.ஆய்ச்சி விழுதுண்ட வாயானை (திவ். இயற். 3, 25).7. Fat; நிணம். (W.) 8. Paste, pulpy mass; நீர்விட்டரைத்துத் திரட்டியது. இந்த உழுந்து தோசைக்கரைத்தால் விழுது காணுமா?
|