தமிழ் - தமிழ் அகரமுதலி
  மெல்லாது உட்கொள்ளுதல் ; கவளீகரித்தல் ; தெளிவின்றிப் பேசுதல் ; வெல்லுதல் ; சொற்களை மழுப்புதல் ; கவர்தல் ; பரவுதல் ; கொல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • கவளீகரித்தல். அக்கினி எல்லாவற்றையும் விழுங்கிவிட்டது. 2. To devour; consume; to absorb; to exhaust;
 • தெளிவின்றிப் பேசுதல். (W.) 3. To utter indistinctly;
 • வார்த்தைகளை மழுப்புதல். என் விழுங்கி விழுங்கிப் பேசுகிறாய். 4. To be hesitant in speech, slurring over words;
 • வியாபித்தல். வானகம் விழுங்கினர் விண்ணவர் வெளியின் றென்னவே (கம்பரா. திருவவ. 85). 8. To pervade; to swarm everywhere;
 • கவர்தல். விடையுடை யினநிரை விழுங்கன் மேயினார் (சீவக. 1817). 6. To seize, capture;
 • கொல்லுதல். கல்லாமந்திரி விழுங்கப் பட்டான் (சீவக. 385). 7. To kill;
 • மென்றுதின்னாமல் ஒர்சேர வுட்கொள்ளுதல் துண்டிற்பொன் மீன் விழுங்கி யற்று (குறள், 931). 1. To swallow, gulp, as food;
 • வெல்லுதல். வெம்பு காலினை விழுங்கிட . . . உம்பர் மீதினிமிர் வாசுகி யொத்தான் (கம்பரா. இராவணன்தானை. 3). 5. To overcome;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • 5 v. tr. [T. miṅgu,K. muṅgu, M. viḻumuṅga.] 1. To swallow,gulp, as food; மென்றுதிண்ணாமல் ஒருசேர வுட்கொள்ளுதல். தூண்டிற்பொன் மீன் விழுங்கி யற்று(குறள், 931). 2. To devour, consume; toabsorb; to exhaust; கவளீகரித்தல். அக்கினி எல்லாவற்றையும் விழுங்கிவிட்டது. 3. To utter indistinctly; தெளிவின்றிப் பேசுதல். (W.) 4. To behesitant in speech, slurring over words;வார்த்தைகளை மழுப்புதல். ஏன் விழுங்கி விழுங்கிப்பேசுகிறாய். 5. To overcome; வெல்லுதல்.வெம்பு காலினை விழுங்கிட . . . உம்பர் மீதினிமிர்வாசுகி யொத்தான் (கம்பரா. இராவணன்தானை. 3). 6.To seize, capture; கவர்தல். விடையுடை யினநிரைவிழுங்கன் மேயினார் (சீவக. 1817). 7. To kill;கொல்லுதல். கல்லாமந்திரி விழுங்கப் பட்டான் (சீவக.385). 8. To pervade; to swarm everywhere;வியாபித்தல். வானகம் விழுங்கினர் விண்ணவர்வெளியின் றென்னவே (கம்பரா. திருவவ. 85).