தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : விழா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விழ வித்தாய் வீடு பெற்றான் (சீவக. 3114). See விழா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • விழக்குழிபாய்ச்சு-தல் viḻa-k-kuḻi-pāyc-cu-v. intr. < விழு- +. (W.) 1. To throw into apit; படுகுழியில் வீழ்த்துதல். 2. To thwart anundertaking by putting obstacles in the way;பிறனுக்கு இடையூறு செய்து காரியக்கேடு விளைத்தல்.
  • n. < விழா. See விழா. விழ வித்தாய் வீடுபெற்றான் (சீவக. 3114).