பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • விள்ளு, I. v. i. open, unfold, மலரு II. 2. crack, break, உடை; 3. split, separate, பிரி II; 4. be at variance, வேறுபடு; v. t. speak, reveal, வெளிப் படுத்து; 2. embrace, தழுவு. எனக்குக் காரியம் விள்ளவில்லை, it is not understood by me. விள்ளுவேறு வெக்குவேறாய்ப் பிரிந்த வைகள், things widely different from one another. விண்டல், v. n. see separately. விண்டு சொல்ல, to speak freely without restraint. விண்டு போனார்கள், they disagreed & separated. விள்ளல், v. n. embracing; 2. unfolding as a flower; 3. separating. விள்ளாத பேச்சு, confused discourse, unseemly language.