தமிழ் - தமிழ் அகரமுதலி
    களர்நிலம் , பயிர்விளையாத நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • களர் நிலம். (பிங்.) Brackish soil;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
களர், சவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < விளை-+ ஆ neg. +. Brackish soil; களர் நிலம். (பிங்.)