தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயிரிடக்கூடிய நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயிரிடக்கூடிய நிலம். விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர் (நாலடி, 133). Fertile ground, arable land, land suitable for raising crops;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < விளை- +.Fertile ground, arable land, land suitable forraising crops; பயிரிடக்கூடிய நிலம். விளைநிலத்துநெல்லின் விழுமிதாக் கொள்வர் (நாலடி, 133).