- 4 v. intr. [K. beḷ, M.viḷayuga.] 1. To be produced; தானியம் முதலியனஉற்பத்தியாதல். ஆற்ற விளைவது நாடு (குறள், 732). -- 3730 -- 2. To be productive; பயன்றருதல். இந்தப் பூமிநன்றாய் விளையுமா ? 3. To result; உண்டாதல்.(பிங்.) முற்பகற் செய்யிற் பிற்பகல் விளையும். 4.To mature, ripen, as grain; முதிர்தல். புன்புலமயக்கத்து விளைந்தன தினையே (ஐங்குறு. 260). 5.To occur; சம்பவித்தல். நாச மிவடனால் விளைந்ததென்னா (கம்பரா. மாயாசீ. 62).
|