தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓசை ; சத்தமிடுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓசை. விளிப்பறை போகாது (மணி. 3, 63). 1. Sound;
  • சத்தமிடுகை. (நாமதீப. 670). 2. Calling, shouting;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < விளி-. 1. Sound;ஓசை. விளிப்பறை போகாது (மணி. 3, 63). 2.Calling, shouting; சத்தமிடுகை. (நாமதீப. 670.)